By Srinivasan M
தாய் சொல் கேளாத பிள்ளையும், தன் தந்தை சொல் மறுத்ததில்லை.. எமன் சொல் கேளா இருப்பினும் இவர் குரல் முன் தலை, கவிழ மறந்ததில்லை... இறைவன் அவன் முகம் பார்க்க கோவில் ஏதும் தேவையில்லை.. என் கடவுள் இவன் முகம் பார்க்க கதிரவன் உதையம் போதுமடா..!
By Srinivasan M
Comments